Tamil Font Version
ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக ஓடியது விஜய்யுன் படங்கள். இப்படி தனது சினிமா வாழ்க்கையை பயணித்த விஜய்க்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் காதலுக்கு மரியாதை . இந்த படம் விஜய்க்கு ரசிகர்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தது.
1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படம் இவருக்கு அதிகமான பெண் ரசிகர்களை தேடி கொடுத்தது. இந்த படம் விஜய்கு அதிக வசுலை கொடுத்த படமாக அப்போது அமைத்தது. அதன் பிறகு விஜய்கு தமிழில் மிக பெரிய மார்க்கெட் வந்தது. அப்படி பட்ட காதலுக்கு மரியாதை அளித்த விஜய்யுன் காதலுக்கு மரியாதை படம் வந்து நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது .
Tanglish Font Version
Aarambathil Konjam Sumaraga Oodiyathu Vijayun Padangal. Ipadai Thanathu Cinema vaalkaiyai Payanitha Vijayku Oru Thirupu Munaiyaga Amaintha Padam Kadhaluku Mariyathai. Intha Padam Vijayku Rasigargalidam Oru Mariyathaiyai Yerpaduthi Koduthathu.
1997 Aam Aandu Kadhaluku Mariyathai Padam Ivaruku Athigamana Pen Rasigargalai Thedi Koduthathu. Intha Padam Vijay Ku Athiga Vasulai Kodutha Padamaaga Appothu Amaithathu. Athan Piragu Vijay Ku Tamilil Miga Periya Market Vanthathu. Appadi Patta Kadhaluku Mariyathai Alitha Vijayun Kadhaluku Mariyathai Padam vanthu Netrudan 18 Aandugal Niraivadainthulathu.