![]() |
BHOOLOHAM aka BOOLOGAM TAMIL MOVIE RATING & REVIEW
BHOOLOHAM MOVIE RATING : 3.00/5 |
Movie Name : Bhooloham aka Boologam
Director : N. Kalyanakrishnan
Cast : Jeyam Ravi, Trisha, Prakash Raj
Music : Srikanth Deva
Music : Srikanth Deva
BHOOLOHAM MOVIE REVIEW
பூலோகம் படத்தில் குத்து சண்டையையும் அதனை வியாபாரமாக மாற்றி பணமாகுவதையும் நன்றாகவே காட்டியுள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஜெயம் ரவி தனது ஆக்ரோஷம் கலந்த நடிப்பை பெரும்பாலான இடகளின் வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் இவருக்கு குடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிக சரியாக பொருந்தியுள்ளது ஜெயம் ரவியும் அதருக்கு ஏற்ப தனது இயல்பான நடிப்பை வெளிபடுதில்லூர். சில இடங்களில் வந்தாலும் ரசிகர்களின் மனதை கவரும் விதமாக நடித்து உள்ளார் த்ரிஷா.இவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் பிரகாஷ் ராஜ் ஆவெசம்மிகுந்த வில்லனாக வளம் வருகிறார். படத்தில் மிக முக்கியமான பங்கு உள்ள பிரகாஷ் ராஜ் அவரது அசத்தலான நடிப்பை குறை இன்றி வெளிக்காட்டியுள்ளார்.
காமெடிக்கு பெரியளவு இடம் இல்லை என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகலை நகர்த்தி உள்ளார் இயக்குனர். சில இடங்களில் விறுவிறுப்பு குறையிருந்தாலும் இயக்குனர் கதையை தெளிவாகவே கூறி இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள் சூபராக இல்லாவிட்டாலும் சுமாராக வந்துள்ளன.
Read Bhooloham Movie Story
Tags : Bhooloham aka Boologam Movie Review, Bhooloham Tamil Movie Rating, Boologam Movie Review, Jeyam Ravi Bhooloham Rating, Trisha