Tamil Font Version
தனுஷ் துறை செந்தில் இயக்கத்தில் முதல் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.
தங்க மகன் படத்தில் அமைதியாக நடித்ததே காரணம் என்று கருதிய அவர். இனி வரும் படங்களில் அதிரடியான வேடங்களில் மட்டுமே நடிக்க உள்ளார் தனுஷ். அப்படி நடித்த படங்களின் வசூல் நன்றாக இருந்ததாக சொல்கிறார்.
மேலும் இது வரை முடிவு செய்திருந்த எல்லா கதையும் மாதிரி அமைக்க சொல்லி விட்டாராம் தனுஷ்.
English Font Version
Dhanush Durai Senthil Iyakathil Muthal Muthalaaga Irattai Vedathil Nadika Ullar.
Thanga Magan Padathil Amaithiyaaga Nadithathea Kaaranam Endru Karuthiya Avar. Ini Varum Padangalil Athiradiyaana Vedangalil Mattumea Nadika Ullar Dhanush. Appadi Naditha Padangalin Vasul Nandraarga Irunthathaaga Solgiraar.
Melum Ithu Varai Mudivu Seithiruntha Ella Kadhaiyaium Matri Amaika Solli Vitaaram Dhanush.