![]() |
EETI AKA EETI TAMIL MOVIE RATING & REVIEW
EETI MOVIE RATING : 3.25/5 |
EETTI MOVIE REVIEW
Eetti Padathil Adharvaa Thanathu Nadipai Muraiyaga Veli Paduthi Ullar. Intha Padathai Poruthavarai Padathil Naditha Anaivarum Thangalathu Kadhapathairathai Nandraga Nadithu Ullanar.
Comedyku Aadukalam Murugadoss Inaithu Ullar Konjam Comedy Workout Aagi Ullathu. Padathil Paadalgal Romba Supera Illanalum Bore Adikama Paaka Nalla Irruku. Sri Divya Allaga Vanthu Thannoda kadhal Matrum Sentiment Scene la Allaga Nadichutu Poitanga.
Atharvaa ku Appavaaga Nadithirukum JayaPrakash Thanathu Nadipil Unmaiyana paasathai Velipaduthi Ullar. Padathil Rowdygaluku Periya Allavuku Kadhai Illa Vittalum . Avargal Padathil Thondrum Kaatchigal Nandragavea Amainthulathu. Atharvaaku Coacher Aaga varum Aadukalam Naren Padathil Balam Serthu Ullar.
Padathin kadhai Normalana Tamil Cinema Paaniyil Irrunthalum. Padathil Sila Thirupangal Muulam Iyakunar Konjam Puthumai paduthi Ullar. Mothathil Padam Anaithu Tharapu Makkalum Rasithu Paarkum Vagaiyul Amainthu Ullathu.
Tamil Font Version
ஈட்டி படத்தில் அதர்வா தனது நடிப்பை முறையாக வெளி படுத்தி உள்ளார். இந்த படத்தை பொறுத்தவரை படத்தில் நடித்த அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை நன்றாக நடித்து உள்ளனர். காமெடிக்கு ஆடுகளம் முருகதாஸ் இணைத்து உள்ளார் கொஞ்சம் காமெடி வொர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தில் பாடல்கள் ரொம்ப சூப்பரா இல்லைனாலும் சலிப்பா இல்லாம பாக்க நல்ல இருக்கு. ஸ்ரீ திவ்யா அழகா வந்து தன்னோட காதல் மற்றும் செண்டிமெண்ட் ஸீன்ல அழகா நடிச்சுட்டு போய்ட்டாங்க.
அதர்வாகு அப்பாவாக நடித்திருக்கும் ஜெயப்ரகாஷ் தனது நடிப்பில் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் ரௌடிகளுக்கு பெரிய அளவுக்கு கதை இல்லா விட்டாலும் . அவர்கள் படத்தில் தோன்றும் காட்சிகள் நன்றாகவே அமைந்துள்ளது. அதர்வாகு கோசர் ஆகா வரும் ஆடுகளம் நரேன் படத்தில் பலம் சேர்த்து உள்ளார்.
படத்தின் கதை நார்மலான தமிழ் சினிமா பாநியுள் இருந்தாலும். படத்தில் சில திருப்பங்கள் மூலம் இயக்குனர் கொஞ்சம் புதுமை படுத்தி உள்ளார். மொத்தத்தில் படம் அனைத்து தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் வகையுள் அமைத்து உள்ளது.