Tamil Font Version
தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் படம் தர்ம துறை. இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கிண்றனர். இந்த படத்தின் பபிளிசிடிட்டிகாக ஒரு முன்னணி நடிகையை ஒரு ஐடம் சாங் ஆட வைக்க நினைத்தனர்.
தற்போது முன்னணி நடிகையாக திகழ்த்து வரும் நயன்தாராவை இந்த பாடலுக்கு கேட்டனர். நயன்தாரா கண்டிப்பாக ஒப்புக்கோள்வார் என நினைத்த தர்ம துறை படத்தின் டீம்க்கு அதிர்ச்சி அளித்தார் நயன்தாரா. இந்த ஒரு பாட்டுக்கு நடனம் ஆட விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
English Font Version
Tharpothu Vijaysethupathi Nadithu Varum Padam Dharma Durai. Intha Padathil 3 kadhaanayagigal Nadikindranar. Intha Padathin Publicitykaga Oru Munnani NAdigaiyai Oru Item Songirku Aada Vaika Ninaithanar.
Tharpothu Munnani Nadigaiyaga Thigalthu Varum Nayantharavai Intha Paadaluku Ketanar. Nayanthara Kandipaga Oppukolvaar Ena Ninaitha Dharma Durai Padathin TeamKu Athirchi Alithaar Nayanthara. Intha Oru Paatuku Nadanam Aada Virupam Illai Endru Sollivittar.