பசங்க 2 பொறுத்தவரை குழந்தைகளையும் பெற்றோரையும் பற்றிய ஒரு குடும்ப கதை . இரண்டு குழந்தைகளை மையமாக கொண்ட கதை பசங்க 2 .
இரண்டு குழந்தைகளும் வேறு வேறு இடத்தில் வசிகின்றனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ADHD என்ற ஒரு வியாதி இருபதாக கூரப்படுகிரது . இந்த இரண்டு குழந்தைகளும் எபோதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் . இவர்களால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரத்திற்கு மேல் இறுக முடியாது. குழந்தை வயதில் இருந்து இவர்கள் பண்ணும் குறும்பால் படிக்கும் ஸ்கூலில் இருந்து டீசி கொடுத்து அனுபிவிடுவார்கள் . இவர்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட்லயும் இவர்கள் பண்ணும் குறும்பால் மாறும் நிலைமை வந்து கொண்டே இருக்கிறது.
கடைசியுள் இரண்டு பெற்றோரும் ஒரே ஸ்கூல் மற்றும் அப்பார்ட்மெண்ட் வருகின்றனர். இந்த இரண்டு குழந்தைகளும் நண்பர்கள் ஆகின்றனர் . இந்த ஸ்கூல்லயும் வழக்கம் போல தங்களது வேலையே காட்டுகின்றனர் அப்பார்ட்மெண்ட்லையும் இவர்களும் இருவரும் சேர்ந்து ஒரு ரகளை செய்கின்றனர் . அதே அப்பர்த்மேன்ட்ல தான் சூரிய, அமல பால் மற்றும் அவர்கள் இரு குழந்தைகளும் வசித்து வருகின்றனர் . சூரிய குழந்தைகளின் மனநோய் டாக்டராக வருகிறார் அமல பால் ஸ்கூல் டீச்சராக வருகின்றார். இந்த இரண்டு குழந்தைகளின் டார்ச்சர் தாங்காமல் இவர்களை ஹோச்டல் சேர்கின்றனர் . இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரிடமும் சூர்யா பேசுகிறார் பழகுகிறார் .
ஹோஷ்டளில் சேர்த்த குழந்தைகளின் நிலை என்ன, இந்த குழந்தைகளின் உண்மையான பிரச்னை என்ன சூர்யா அமல பால் மூலமாக இந்த குழந்தைகளின் வாழ்க்கை மாறியத ? இந்த பெற்றோர் இந்த குழந்தைகளை புரிந்து கொண்டார்கள? என்பது தான் மீதி கதை .
மொத்தத்தில் படத்தை அணைத்து தரப்பினரும் பார்கலாம் . குறிப்பாக இந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய படம் .
Tag : Pasanga 2 aka Haiku Movie Story, Pasanga 2 movie story, Pasanga2 suriya movie story, Pasanga 2 padam kadhai, Pasanga 2 padathin kadhai, Suriya Pasanga 2 Movie kathai, Tamil Movie Pasanga 2 Story, Gethu Cinema Pasanga 2 Story, Story Of Pasanga 2, Haiku Movie Story. Suriya Padam Pasanga 2 Kadhai.