Rajini And Vijay Music Director Team Up With Santhanam

Related Posts

Share This Post

Tharpothu Herovaga Valam varum Santhanam Adutha Padathirku Ready Aagi Vittar. Intha Padathil Santhosh Narayanan Isai Amaika Ullar. 
Ivar Tharpothu Kabali Matrum Theri Padathirku Isai Amaithular Enpathu Kuripidathakathu. Intha Padathai Manirathinam Udhavi Iyakunar Anand Balki Iyaka Ullar.

Tamil Font Version

தற்போது ஹீரோவாக  வலம் வரும் சந்தானம்  அடுத்த படத்திற்கு ரெடி  ஆகி விட்டார். இந்த படத்தில் சந்தோஸ்  நாராயணன் இசை அமைக்க உள்ளார். 
இவர் தற்போது காபாலி மற்றும் தெறி படத்திற்கு இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மணிரத்தினம்  உதவி இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்க உள்ளார்.