Samantha Talk About Her Role In Theri

Related Posts

Share This Post

Tamil Font Version

அட்லி இயக்கத்தில் விஜய் சமந்தா எ மி ஜாக்சன்  இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் தெறி படத்தில் படப்பிடிப்பு முடிந்து ஒரு பாடல் காட்சி மட்டும் உள்ளது. இந்த படத்தில் ஜி வி  பிரகாஷ் இசை அமைத்து  உள்ளார் . ஜோர்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தானு தயாரித்து வருகிறார்.
விஜய்க்கு தோழியாக  எ மி ஜாக்சன், மனைவியாக சமந்தா நடிக்கிண்றனர். விஜய்க்கு மகளாக நைனிகா நடிக்கிறார் வில்லனாக இயக்குநர் மகேந்திரன்  நடிக்கிறார்.
இந்த படம் குறித்து சமீபத்தில் சமந்தா பேசிய பொது  இந்த படத்தில் மத்த  படங்கள் போல நான் டான்ஸ்  காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் வர மாட்டென். படம் முழுக கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம். இந்த படத்தில் என் கேரக்டர் மிக வளுமையானது என கூரினர்.

English Font Version

Atlee Iyakathil Vijay Amy Jakson Samantha Iyakunar Mahendren Matrum Palar Nadikum Theri Padathil Padapidipu Mudinthu Oru Paadal Kaatchi Mattum Ullathu. Intha Padathil G.V Prakash Isai Amithu ullar . Jorge Villiams Olipathivu Seigiraar. Thanu Thayarithu Varugiraar.

Vijayku Tholiyaga Amy Jakson, Manaiviyaaga Samantha Nadikindranar. Vijayku Magalaaga Nainika Nadikiraar Villanaaga Iyakunar Mahindren Nadikiraar.

Intha Padam Kurithu Sameepathil Samantha Pesiya Poothu Intha Padathil Matha Padangal Poola Naan Dance Kaatchigal Romance Kaatchigaluku Mattum Vara Maatean. Padam Muluga Kadhaiyodu Payanikum Kadhaapathiram. Intha Padathil En Character Miga Valumaiyaanathu Ena Kuurinaar.