Tamil Font Version
பீப் பாடல் பிரச்சனையுள் சிம்பு மற்றும் அவர்களது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையுள் இவர் நடித்த படமும் இதனால் பாதிகபடுகிறது என கூரப்படுகிரது.
தேனண்டால் பிலிம்ஸ் இந்த படத்தை வாங்க ஆருவம் காட்டியது ஆனால் இந்த பிரச்னை காரணமாக படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியுள் இருந்து பின்வாங்கியது. நீண்ட நாள் திரைக்கு வராத இந்த படத்தை எப்படியாவது வரும் பிப்ரவரி குள் ரிலீஸ் செய்ய முயன்று வருகின்றனர்.
English Font Version
Beep paadal Pirachanaiyul Simbu Matrum Avargalathu Kudumbam Migavum Mana Ulaichaluku Aalagi ullanar. Intha Nilaiyul Ivar Naditha Padamum Ithanaal Bathipadaigirathu Ena Kuurapadugirathu.
Thenaadal Flims Intha Padathai Vaaga Aaruvam Kaatiyathu Aanal Intha Pirachanai Kaarnamaaga Vaangi Veliyudum Muyarchiyul Irunthu Pinvaangiyathu. Neenda Naal Thiraiku Varaatha Intha Padathai Eappadiyaavathu Varum Febravary kul Release Seiya Muyandru Varugindranar.