 |
Thanga Magan aka Thangamagan TAMIL MOVIE RATING & REVIEW
THANGA MAGAN MOVIE RATING : 3.75/5
|
A MIXED GENRE WITH SOME MIDDLE CLASS REALITIES
Movie Name : Thanga Magan aka Thangamagan
Director : Vel Raj
Cast : Dhanush, Samantha, Amy Jackson
Music : Anirudh
THANGA MAGAN MOVIE REVIEW
Dhanush Nadipai Patri Solla Theva Illa Love Scean La Nalla Romantica Sentimentla Nalla Realitiya Nadichurukaaru. Samantha Matrum Amy Jakson Love Matrum Sentiment Scean La Miga Theliva Realitiya Nadichurukaanga.Dhanushku Petroraa Varum Radhika Matrum K.S Ravikumar Padathirku Miga Mukiyamaana Pangu Serthu Ullanar.Sathish Matrum Dhanush Inainthu Comdeyai Rasikum Padi Koduthu Ullanar.
Intha Padathil VIP Saayal konjam Irrunthaalum Pala Visayangal Rombra Naturala Amainthu Ullathu.
Kuripaaga Oru Middle Class Vasikum Oru Saathrana manithanin Vaalkaiyai Allagaga Kaamithu Ullanar. Kalyanathirku Munbum Kalyanathirku Pinbum Herovin Vaalkaiyul Nadapathu Nambum Padiyaga Amanthu Ullathu.
Mothathil Padam Oru Kudumbangal, Nanbargal, Kadhalipavargal Eana Anaithu Tharapu makkalukum Rasikum Padi Amainthulathu.
Tamil Font Version
தனுஷ், எமி ஜாக்சன் , சமந்தா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளி ஆனது தானாகமகன். இந்த படத்தை பொருத்தவரை முதல் பாதி ரொமான்ஸ் அண்ட் காமெடி மற்றும் இரண்டாம் பாதியுள் செண்டிமெண்ட் மற்றும் கொஞ்சம் சண்டை உள்ளது.
தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல தேவ இல்ல லவ் சீன்ல ரொமாண்டிக செண்டிமெண்ட்ல நல்லா ரியாலிடிய நடிசுருகாறு . சமந்தா மற்றும் எமி ஜாக்சன் லவ் மற்றும் செந்டீமெண்ட் சீன்ல மிக தெளிவா ரியாலிடிய நாடிசுருக்காங்க. தனுஷ்கு பெற்றோரா வரும் ராதிகா மற்றும் ரவிகுமார் படத்திற்கு மிக முக்கியமான பங்கு சேர்த்து உள்ளனர்.
சதீஸ் மற்றும் தனுஷ் இணைந்து காமெடி ரசிக்கும் பாடி கொடுத்து உள்ளனர். இந்த படத்தில் வி ஐ பி சாயல் கொஞ்சம் இருந்தாலும் பல விசயங்கள் ரொம்ப நேச்சுரல அமைந்து உள்ளது. குறிப்பாக ஒரு சாதாரண குடும்பத்தில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அழகாக காமித்து உள்ளனர். கல்யானதிருக்கு முன்பும் கல்யானதிருக்கு பின்பும் ஹெரோவின் வாழ்க்கையுள் நடப்பது நம்பும் படியாக ஆமந்து உள்ளது.
மொத்தத்தில் படம் குடும்பங்கள், நண்பர்கள், காதலிபவர்கல் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ரசிக்கும் படி அமைந்துள்ளது .

Tag : Thangamagan Tamil Movie Rating, Thanga Magan aka Thangamagan Review and Rating, Thanga magan Movie Review, Thangamagan Movie Rating, Dhanush Thangamagan, Samantha Amy Jackson Thanga magan review