Vijay Sethupathi Going To Rock In 2016 Cinemas

Related Posts

Share This Post


Tamil Font Version

விஜய் சேதுபதி  நடித்து முழுமையாக முடிந்த நிலையுள் 5 படங்கள் உள்ளன. இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி, காதலும் கடந்து போகும்  மற்றும் சேதுபதி படமும் இருதி கட்டத்தில் உள்ளது.
இந்த படங்கள் ஓவ்வோன்றாக  ரிலீஸ் ஆனாலும்  அடுத்த ஆண்டு முழுக்க அவருடைய படமாக தான் இருக்கும். இவர் நடித்து வரும் தர்ம துரை  படமும் இன்னும் 2 மாதங்களில் முடிந்து விடும்.

English Font Version

Vijay Sethupathi Nadithu Mulumaiyaaga Mudintha Nilaiyul 5 Padangal ullana. Idam Porul Eval, Mellisai, Iraivi, Kadhalum Kadanthu Poogum Matrum Sethupathi Padamum Iruthi Kattathil Ullathu.Intha Padangal Ovondraaga Release Aanalea Adutha Aandu mulukka Avarudaiya Padamaaga Thaan Irukum. Ivar Nadithu Varum Dharmadurai Padamum Innum 2 Maathangalil Mudinthu Vidum.