Vikram Fans Happy Because Of His Next Flim Role

Related Posts

Share This Post


Tamil Font Version

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நித்யா மேனன்  மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் ஜெயராஜ்  இசை அமைக்க உள்ளார்.
இந்த படத்தின் கொஞ்சமான பகுதிகளை சென்னையுளும் பெரும்பாலான  பகுதிகளை மலைசியாவிலும்  நடத்த  உள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அறிவிக்க படும். 
இந்த படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில்  நடிக்கிறார். மேலும் இது முழுக்க முழுக்க ஆக்ஸன் மற்றும் த்ரிலர் பானியுள் உருவாகிறது. எணவே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.


English Font Version

Anandh Shankar Iyakathil vikram Nadika ullar. Intha padathil Nayanthara nithya Menon Matrum Pala Munnani Nadigargal Nadika Ullanar. Intha Padathil Harrish jayaraj Isai Amaika Ullar.
Intha Padathin Konjamaana Paguthigalai Chennaiyulum Permpaalana Paguthigalai Malaysiyavilum Nadatha Ullanar. Intha Padathin Thalaipu Matrum first Look Viraivil Arivikka Padum. 
Intha Padathil Vikram Irandu Vedangalil Nadikiraar. Melum Ithu Muluka muluka Action Matrum Thriller Paaniyul Uruvaagirathu. Enavea Rasigargalidam Periya Ethirpaarpu Ullathu.