3 Stars Combo Pack On The Way !

Related Posts

Share This Post

Tamil Font Version

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கவுதம் மேனன்  அடுத்த படத்தை இயக்க உள்ளார். அதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்  .

இந்த படத்தில் அனிருத் இசை அமைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இணையும் முதல் படம் இது தான் எனவே  ரசிகர்களிடம் இந்த காம்போ பெரிய  எதிபார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

English Font Version

Acham Enbathu Madamaiyada Padathirku Piragu Gowtham Menon Adutha Padathai Iyaka Ullar. Athil Jayam Ravi Herovaaga Nadikka Irrukiraar . 

Intha Padathil Anirudh Isai Aaika Ullar Ena Thagaval Veliyaagi Ullathu. Ivargal Inaiyum Muthal Padam Ithu Thaan Enavea Rasigargalidam Intha Combo Periya Ethirpaarpai Erpaduthum Enbathil Santhegam Illai.