Tamil Font Version
கடந்த மாதம் சிம்பு பாடி அனிருத் இசை அமைத்ததாக பீப் சாங் ஒன்று வெளி ஆனது. அது உலகம் முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையுள் பல இடங்களில் இவர்கள் மீது வழக்கு தொடர பட்டது. இது குறித்து அனிருத் வழக்கறிஞர் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைக்க வில்லை என கூரியுருந்தார் . சிம்புவும் இதே போல அனிருத்திர்கும் இந்த பாடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குரியுருந்தார்.
இருப்பினும் கோவை ரேஸ் கோர்ஸ் உள்ள காவல் நிலையத்தில் சிம்பு மற்றும் அநிருத்தை ஆஜராக சொல்லி இருந்தனர். 11 ஆம் தேதி அனிருத் தனது வழக்கறிஞருடன் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். மேலும் இத்தனை தனது ட்வியர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
English Font Version
Kadantha Maatham Simbu Paadi Aniruth Isai Amaithathaaga Beep Song Ondru Veli Aanathu. Athu Ulagam Muluvathum Periya serchayai Erpaduthiyathu.
Intha Nilaiyul Pala Idangalil Ivargal Meethu Valaku Thodara Pattathu. Ithu kurithu Aniruth Valakarinar Anirth Intha Paadaluku Isai Amaika Villai Enan Kuuriyurunthaar. Simbuvum Ithe Pola Aniruthirkum Intha Paadalukum Entha Sambanthamum Illai Ena Kuuriyurunthaar.
Irupinum Kovai Racecoursil Ulla Kaval Nilaiyathil Aimbu Matrum Aniruthai Aaajaraga Solli Irunthanar. 11 Aam Thethi Aniruth Thanathu Valakarinarudan Kovi Racecorce Kaval Nilaiyathil Aajar Aagi Vilakam Alithaar. Melum Ithanai Thanathu Twitter Pakkathil Uruthipaduthinaar.