Dhanush Attack Politicians By Punch Dialogue

Related Posts

1 Week Box office collection of Diwali Biggies

Kodi and Kaashmora were the two big budget movies...

Kodi & Kaashmora 3 days box office collection !

This Diwali had 4 new releases with two big...

Kodi Movie Review, Rating, Story and Verdict

There is nothing wrong in using a formulaic template...

Kodi HD Common DP For Dhanush Fans !

Tag : Kodi, Dhanush, Latest Poster, HD Common Photo, New...

Kodi – Tamil Song Teaser | Dhanush, Trisha | Santhosh Narayanan

Tag : Kodi, Dhanush, trisha, New Teaser, Official Latest...

Censor details of Dhanush and Karthi’s Diwali releases

Diwali is nearing and films scheduled for Diwali are...

Share This Post

Tamil Font Version

தற்போது தனுஷ் நடித்து வரும் கொடி படம் ஒரு அரசியல் பின்னணி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ்  சில அரசியல் பஞ்ச் டயலாக் பேசி  இருக்கிறாராம்.

இந்த படத்தில் இளம் அரசியல்வாதியாக தற்போது பொல்லாசியுள் நடித்து வரும் தனுஷ், நாரைமுடி கரை வேஸ்டி அரசியல்வாதிகளுடன் மோதும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

அதில் சில அரசியல்வாதிகளை மறைமுகமாக அட்டாக் பண்ணும் வகையுள் பஞ்ச் டயலாக்  பேசி நடித்துள்ளாராம்  தனுஷ். இந்த டயலாக் தியேட்டரில்  வரும் போது கண்டிப்பாக ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்  வரும் என்கிறார் தனுஷ்.

English Font Version

Tharpothu Dhanush Nadithu Varum Kodi Padam Oru Arasiyal Pinnani Padamaaga Uruvaagi Varugirathu. Intha Padathil Dhanush Sila Arasiyal Punch Dialouge Peasi Irukiraaraam.

Intha Padathil Ilam Arasiyal Vaathiyaaga Tharpothu Pollachiyul Nadithu Varum Dhanush, Naraimudi Karai Vesti Arasiyalvaathigaludan Moothum Kaatchi Samibathil Padamaakkapattathu.

Athil Sila Arasiyalvathigalai Maraimugamaaga Attack Pannum Vagaiyul Punch Dialouge Pesi Nadithulaaram Dhanush. Intha Dialouge Theateril Varum Pothu Kandipaga Rasigargalidam Irunthu Kaithattal Varum Engiraar Dhanush.