Dhanush, Keerthi Suresh Rail Movie Story

Related Posts

Thodari 5 Days Box Office Collection !

Thodari which released to mixed reviews last week, hadn't...

Details on Thodari’s performance at the box office

Thodari which released to mixed reviews last Thursday dint...

Thodari Movie Review, Rating, Story and Verdict

  Thodari is a road movie in another form, with...

Thodari – Official Trailer #2 | Dhanush, Keerthy Suresh | Prabu Solomon | D. Imman

Tag : Thodari, D. Imman, Prabhu Solomon, Dhanush, Keerthy Suresh, Thambi...

Share This Post

Tamil Font Version

மைனா  படத்தில் மலையையும், கும்கி படத்தில் யானையைும், கயல் படத்தில் கடலையும் பின்னணியாக வைத்து படம் இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரபு சாலமன். தற்போது அவர் ரயிலை  பின்னணியாக வைத்து ஒரு காதல் படத்தை இயக்கி உள்ளார். அதில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிண்றனர்.

இந்த படத்தின் முழு கதையும் ரயிலில்  தான் நடக்கிறது . மேலும் ஒரே நாளில் நடக்கும் கதை. டெல்லியுல் இருந்து சென்னை வரும் ரயிலில்   கேண்டின் பாயாக வேலை  பார்க்கிறார் தனுஷ். இவர் பெயர் பூச்சியபன் , அதே ரயிலில் மலையாள பெண்ணாக பயணிகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் ஒரு நடிகையுன் டச் அப் கேர்ள்.  டெல்லியுல் படப்பிடிப்பு முடித்து விட்டு கிளம்பும் பாட குழுவுடன் வருகிறார்.

பயணத்தின் போது இருவரும் சந்திக்கின்றனர். பேசிக்கொள்கின்றனர், இருவரின் வாழ்க்கை கதையையும் பரிமாறி கொள்கின்றனர். ரயிலில்  இருவருக்கும் காதல் மலர்கிறது. காதல் அதிகமாகும் போது அங்கு ஒரு பெரிய பிரச்னை பூகம்பம் போல வெடிக்கிறது. அது என்ன ? அதில் இருந்து மீண்டு இருவரும் காதலில் ஜெயித்தார்கள என்பது தான் கதை . ரயில் டெல்லியுல் இருந்து  சென்னை வருவதற்குள் கதை முடிந்து விடும்.

English Font Version

Maina Padathil Malaiyaiyum, Kumki Padathil Yaanaiyaium, Kayal padathil Kadalaiyum Pinnaniyaaga Vaithu Padam Iyaki Vetri Petravar Iakunar Prabu Saalaman. Tharpothu Avar Railai Pinnaniyaaga Vaithu Oru Kadhal Padathai Iyaki ullar. Athil Dhanush Matrum Keerthi Suresh Nadikindranar.

Intha Padathin Mulu Kadhaium Railil Thaan NAdakirathu. Melum Ore Naalil Nadakum Kadhai. Delhiyul Irunthu Chennai Varum Railil Canteen Baoyaga Veli Paarkiraar Dhanush. Ivar Peyar pocgiyapan, Athe Railil Malaiyala Pennaaga Payanikiraar Keerthi Suresh. Avar Oru Nadigaiyn Toch Up Girl. Delhiyul Padapidipu Mudithu Vittu Kilambum Pada Kuluvudan Varugiraar.

Payanathin Poothu Iruvarum Santhikindranar. Pesikolgindranar, Iruvarin Vaalkai Kadhaiyaiyum Parimaari Kolgindranar. Railile Iruvarukum Kadhal Malargirathu. Kadhal Athigamaagum pothu Angu Oru Periya Pirachanai boogambam Pola Vedikirathu. Athu Enna ? Athil Irunthu Meendu Iruvarum Kdhalil jaiyuthaargala Enbathu Thaan Kadhai . Rail Delhiyul Irunthu Chennai Varuvatharkul Kadhai Mudinthu Vidum.