![]() |
Gethu Tamil Movie Rating And Review |
Director : Thirukumaran
Cast : Udhayanidhi Stalin, Amy Jackson, Sathyaraj
Music : Harris Jayaraj
GETHU MOVIE REVIEW
கெத்து படம் வழக்கமான கதையாக இருந்தாலும் சில விஷயங்கள் புதுசாக உள்ளது . அப்பாவுக்காக சண்டை போடும் மகன் இதனால் வரும் பிரச்சனை மேலும் நாட்டின் முக்கியமான ஆராய்ச்சியாளரை கொள்ள வரும் வில்லன் இவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் கதை .
படத்தில் சத்யராஜ் நடிப்பில் பிரமாதம் . உதயநிதி நடிப்பில் கொஞ்சம் ஓகே மேலும் நடனம் ஆட முயற்சித்திருகிறார் . நடிகைக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை . எ மி ஜாக்சன் கொஞ்சம் வருகிறார் மேலும் பாடலில் நடனம் ஆடுகிறார் . படத்தில் காமெடி என்று பெருசா ஒன்றும் இல்லை .
படத்தில் விறுவிறுப்பு குறைவாகவும் தேவை இல்லாத பாடல் காட்சிகள் இடம் பெறுவதாலும் படம் பார்க்கும் போது ஒரு சலிப்பு ஏற்படுகிறது .
மொத்தத்தில் கெத்து – கொஞ்சம் வெத்து .
Tag : Gethu Review, Rating, Tamil Movie Gethu Review, 2016 Tamil Movie gethu Rating, Gethu Uthayanithi Rating, Amy Jakson Gethu movie Review, Kollywood Gethu Review, Gethu Vimarsanam, Gethu Tamil review.