Irudhi Suttru Movie Story
இறுதி சுற்று படம் ஒரு சாதாரண பெண் எப்படி குத்து சண்டை வீராங்கனை ஆகிறார் என்பதை விரிவாக கூரும் கதை.
படத்தில் மாதவன் நம்பர் 1 கோச்சாக இருக்கிறார். இவர் முன்னதாக நடந்த பாக்ஸிங் போட்டி பைனலில் பாலிடிக்ஸ் நடந்ததால் இவரால் அதில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியாமல் போகிறது. இதானால் இவரது மனைவி இவரை விட்டு ஓடி போகிறார். இப்போது நல்ல கோச்சாக இருக்கும் இவரை பழைய பகை காரணமாக சென்னைக்கு மாற்றுகின்றனர் .
அங்கு தான் ரித்திகா சிங் அறிமுகம் ஆகிறார் . ரித்திகா சிறு வயதில் இருந்து டிவி பார்த்து பாக்ஸிங் கத்து கொண்டு சும்மா ஊரிலே சுற்றி திரியும் பெண். இவரை சந்திக்கும் மாதவன் எப்படியாது இவளுக்கு பாக்ஸிங் சொல்லி கொடுத்து இந்தியா அளவிற்கு கொண்டு போக வேண்டும் என்பதால். இவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்து தன்னிடம் பாக்ஸிங் கத்து கொள்ள வரும் படி அலைகிறார். இப்படியே பல பிரச்னை தாண்டி ஒரு வழியாக குத்து சண்டை போட்டில் முன்னேறி செல்கிறார் ரித்திகா .
இதற்கு நடுவில் மாதவன் மீது காதல் கொள்கிறார் ரித்திகா. மேலும் மாதவன் மேல் உள்ள முன் விரோதம் காரணமாக ரித்திகாவிற்கும் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.
இந்த பிரச்னை எல்லாம் தாண்டி மாதவன் ரித்திகாவிற்கு கோச்சிங் கொடுத்தாரா ? இறுதி சுற்று வரை சென்று ரித்திகா பெண்களுக்கான இறுதி பதக்கத்தை வென்றாரா ? மாதவனுக்கும் இவர் மேல் காதல் வெந்ததா என்பது மீதி கதை .

IRUDHI SUTTRU MOVIE REVIEW
Tag : Irudhi Suttru Story, Irudhi Suttru Movie Story, Irudhi Suttru Padam Kathai, Irudhi Suttru Tamil Movie Story, TAmil Movie Irudhi Suttru Story, Irudhi Suttru Full Story.