![]() |
Kathakali TAMIL MOVIE RATING & REVIEW |
KATHAKALI MOVIE RATING : 3.25/5 |
Movie Name : Kathakali
Music : Hiphop Tamizha
KATHAKALI MOVIE REVIEW
முதல் பாதியுள் கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி மற்றும் பாடல்கள் வைத்துள்ளார் . இரண்டாம் பாத்தியுள் முழுக்க முழுக்க அடுத்து என்ன என்பது போல காட்சிகள் அமைக்கபட்டுள்ளது. ரொம்ப டிவிஸ்ட் மற்றும் வேகம் இல்லா விட்டாலும் பார்க்க நன்றாக விறுவிறுப்பாக உள்ளது .
ஒரு பெரிய ரவுடி அவரின் இரண்டு மச்சான்கள் . விஷால் அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் . ஒரு போலீஸ் இவர்களை வைத்து தான் கதை நகர்கிறது. நடிப்பை பொறுத்தவரை அனைவரின் நடிப்பும் நன்று . மேலும் படம் பார்க்க கொஞ்சம் ரியலாக உள்ளது .
மொத்தத்தில் கதகளி – பண்டிராஜ் விஷாலை வைத்து கொஞ்சம் நன்றாக கதகளி ஆடியுருகிறார் .
Tags : Kathakali Movie Review, Kathakali Tamil Movie Rating, Kathakali Tamil Movie Review, Vishal, Catherine Tresa Kathakali Rating, Tamil Movie Kathakali Review, Kathakali Vimarsanam, Rating, Story, 2016 Tamil Movie Kathakali Review.