![]() |
Maalai Nerathu Mayakkam Tamil Movie Review Rating |
MAALAI NERATHU MAYAKKAM MOVIE RATING : 3/5
A bold adult love story should watch with patience!
Movie Name : Maalai Nerathu Mayakkam
Director : Gitanjali Selvaraghavan
Cast : Balakrishna Kola, Wamiqa Gabbi
Music : Amrit
MAALAI NERATHU MAYAKKAM MOVIE REVIEW
இயக்குனர் செல்வா ராகவன் அவர்களின் கதை என்று பல இடங்களில் தெளிவாக தெரிந்தாலும் பொதுவான காதல் கதைகள் போல் இல்லாமல் புதுமையாகவும் சிறப்பாகவும் கதை அமைத்துள்ளார். ஆங்காங்கே படம் மெதுவாக நகர்ந்தாலும் கதையை தெளிவாக கூறியுள்ளனர்.
புதுமுகமான பாலகிருஷ்ணா கோல அவருக்கு குடக்க பட்ட வேடத்தில் நன்றகாவே நடித்துள்ளார். காதல் கொண்டேன் தனுஷ் போலவும் 7g ரெயின்போ காலனி ரவி குமார் போலவும் அமைந்துள்ளது இவரின் கதாபாத்திரம். வாடா நாடு நடிகையான வாமிகா கப்பி தனது கதபதிரத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.