Tamil Font Version
உதயம் என்எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கி உள்ள படம் புகழ். இந்த படத்தில் ஜெய் , சுரபி கருணாஸ் மற்றும் பலர் நடித்து உள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ஒரு விளையாட்டு மைதானத்தை மையமாக வைத்து நடக்கும் அரசியல் கதை தான் இந்த புகழ்.
இந்த படத்தை பிரபல நிறுவனமான ஐயங்கரன் இன்டர்நேஷனல் வாங்கி உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஜெய் மற்றும் சுரபி ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். இந்த படம் அடுத்த மாதம் வெளி வரும் என எதிர்ப்பாக படுகிறது.
English Font Version
Udhayam NH4 Padathai Iyakiya Manimaaran Iyaki Ulla Padam Pugal. Intha Padathil Jai, Surabi Karunas Matrum Palar Nadithu Ullanar. Velraj olipathivu Seithu Ullar. Oru Vilaiyaatu Maithaanathi Maiyamaaga Vaithu Nadakum Arasiyal Kadhai Thaan Intha Pugal.
Intha Padathai Pirabala Niruvanamaana Iyangaran International Vaangi Ullathu. Intha Padathil Nadithula Jai Matrum Surabi Aagiya Iruvarukum Ithu Mukkiyamaana Padam. Intha Padam Adutha Maatham Veli varum Ena Ethirpaaka padugirathu.