Tamil Font Version
பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ரஜினி முருகன். இந்த படத்துடன் மேலும் பிரபலமான நடிகர்களின் 3 படங்கள் வெளியாணது.
இருப்பினும் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகிறது இன்றும் படம் ஹவுஸ் புல்லாக ஓடி கொண்டு இருக்கிறது. மேலும் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
தற்போது வந்த தகவல் படி இப்படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி வரை வசூல் செய்துள்ளது .
English Font Version
Pongal Andru Sivakathikeyan Nadipil Veliyaana Padam Rajini Murugan. Intha Padathudan Melum Pirabalamaana Nadigargalin 3 Padangal Veliyaanathu.
Irupinum Padam Release Aagi Oru Vaaaram Aagirathu Indrum Padam House Fullaga Oodi Kondu Irukirathu. Melum Ethirpaarthathi Vida Nalla Vasul Ipadathirku Kidaithulathu.
Tharpothu Vantha Thagaval Padi Ipadam Oru Vaarathil Tamilagathil Mattum Sumar 25 Kodi Varai Vasul Seithulathu.