Tamil Font Version
அஜித் சிவா ஊட்டனியுல் அடுத்த படம் ஜூன் மாதம் தொடங்கி இந்த வருடன் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் ஒரு சரித்திர படமாக உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் பாகுபலி படத்தை போல பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
English Font Version
Ajith Siva Kuutaniyul Adutha Padam June Maatham Thodangi Intha Varudan Deepavaliku Release Seivathaaga Thitamitu Irukindranar.
Ithai Thodarnthu Vishnuvarthan Iyakathil Ajith Nadika Ullaar. Melum Intha Padathil Mohanlaalum Oru Mukkiya Vedathil Nadikka Ullar.
Intha Padam Oru Sarithira Padamaaga Urvaaga Ullathu. Melum Intha Padathin Budget Bahubali Padathai Poola Periya Budgetil Uruvaaga Ullathu. Ithu Thala Rasigargaluku Periya Virunthaaga Irrukum Enbathil Santhegam Illai.