Two International Villains Fight With Rajini In Kabali

Related Posts

Share This Post

Tamil Font Version

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காபாலி. சென்னை மலைசியா  என ஷூட்டிங் நடந்தது தற்போது மீண்டும் சென்னையுள் ஷூட்டிங் நடக்க உள்ளது.

சென்னை ஈசிஆறில் உள்ள தனியார் இடத்தில் காபாலி படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் கதை படி ரஜினி இன்டர்நேஷனல்  வில்லன் உடன் மோதும் காட்சி உள்ளது. அதற்கு ஜெட்லீயை  அண்ணுகினர் படகுலுவினார். ஆனால் கமிட்மென்ட் காரணமாக ஜெட்லீ காபாலி படத்தில் நடிக்க  மருத்து விட்டார்.

எனவே ஜெட்லீக்கு பதிலாக ” வின்ஸ்டன் சயு ‘ நடிக்கிறார். இவர் 1911 என்ற சைனீஸ் படத்தில் ஜாக்கிசான்  உடன் இணைந்து நடித்திருந்தார் . இதை தவிர நடிகர் ” ரோசியம் நோர் ” என்பவரும் வில்லனாக நடிக்க  உள்ளார். இந்த இரண்டு இன்டர்நேஷனல்  வில்லங்களுடன் நடிகர்  ரஜினி மோதும் காட்சி சென்னை ஈசிஆறில் படமாக உள்ளது.

English Font Version

Ranjith Iyakathil Rajinikanth Nadipil Uruvaagi Varum Kabali. Chennai Malaysiya Ena Shooting Nadanthathu Tharpothu Meendum Chennaiyul Shooting Nadakka Ullathu.

Chennai ECRil Ulla Thaniyaar Idathil Kabali Padapidipu Nadakka Ullathu. Padathin Kadhai Padi Rajini Internation Villan Udan Mothum Kaatchi Ullathu. Atharku Jetlee Yai Annuginar Padakuluvinar. Aanal Commitment Kaaranamaaga Jetlee Kabali Padathil NAdika Maruthu Vittar.

Enave Jetlee Ku Bathilaga ” Winston Chao ‘ Nadikiraar. Ivar 1911 Endra Chainees Padathil Jakichan Udan Inainthu NAdithirukiraar. Ithai Thavira Nadigar ” Rosyam Nor ” Enbavarum Villanaaga NAdika Ullar. Intha Irandu Intrnational Villangaludan Nadigar Rajini Mothum kaatchi Chennai ECR Il Padamaaka Ullathu.

TAg : Kabali Villain, Kabali Rajini latest News, Kabali Shooting, Villain, International Fight Tamil News Of Kabali.