Aarathu Sinam Tamil Movie Review And Rating | Aarathu Sinam Padathin Vimarsanam

Related Posts

Aarathu Sinam Tamil Movie Thanimaye Thanimaye Official Video Song | Arulnithi, Aiswarya Rajesh

Tag : Aarathu Sinam Video Song, Tamil Movie Aarathu Sinam Full...

Aarathu Sinam Tamil Movie Latest Hd Gallery

Tag : Aarathu Sinam Movie Stills, Movie Aarathu Sinam Gallery, Tamil...

Aarathu Sinam Tamil Movie Gallery | Arulnithi, Aiswarya Rajesh

Tag ;  Aarathu Sinam Images, Tamil Movie  Aarathu Sinam Photos, Latest...

Aarathu Sinam Tamil Movie Official Trailer | Arulnithi, Arivazhagan, Thaman SS, Aishwarya Rajesh

Tag :  Aarathu Sinam Trailer, Tamilm Movie  Aarathu Sinam New Trailer,  Aarathu...

Aarathu Sinam Tamil Movie Official First Look Teaser | Arulnithi, Aishwarya Rajesh

Tag : Aarathu Sinam Teaser, TAmil Movie Aarathu Sinam Teasre, Arulnithi Aarathu...

Share This Post

Aarathu Sinam Movie Rating : 3.25/5


Movie Name :  Aarathu Sinam

Director : Arivazhagan
Cast : Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta, Anupama Kumar
Music : S. Thaman

Aarathu Sinam Movie Review : 

ஆறாது சினம்  அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை திரிலிங்காக கண்டுபிடிக்கும் ஒரு திரில்லர் படம் தான் ஆறாது சினம்.

அருள்நிதி நடிப்பு பிரமாதம். போலீஸ்ஸாக வரும் போது இருக்கும் நடிப்பு மற்றும் மனைவி குழந்தையை இழந்து குடிகாரனாய் இருக்கும் போதும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். படத்தில் இவருக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா மற்றும் இவர்களுக்கு வரும் குழந்தை இவர்கள் இருவரது கதாபாத்திரமும் கொஞ்சம் தான் என்றாலும் இருவரது நடிப்பும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. மேலும் வில்லன் காதாபாத்திரம் மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நன்றாக அவர்களது நடிப்பை நிறைவு செய்துள்ளனர்.

படம் முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் திரைகதை நன்று. மேலும் படத்தின் இசை படத்திற்கும் இன்னும் பலம் சேர்க்கிறது.

படத்தில் ஒரு சில கேள்விகளுக்கு கடைசி வரை பதில் இல்லை. மற்றபடி படத்தில் எந்த குறையும் இல்லை.

ஆறாது சினம் ஒருவரது சினம் என்பது எப்போதும் ஆறாது கண்டிப்பாக பழிவாங்க தோணும் என்பதை நமக்கு திரிலிங்காக காமிதுள்ளனர். படத்தை நண்பர்களுடம் தியேட்டரில் பார்க்கலாம்.

Aarathu Sinam Movie Rating : 3.25/5

Tag : Aarathu Sinam Movie Rating, Aarathu Sinam Rating, Tamil Movie Aarathu Sinam Rating, Vijay Sethupathy Aarathu Sinam Rating, Aarathu Sinam Review, Tamil movie Aarathu Sinam Review, Aarathu Sinam Movie Review, Arulnithi Aarathu Sinam Review, Aarathu Sinam Rating And Review, Tamil 2016 Movie Aarathu Sinam Review. Aarathu Sinam Vimarsanam, Aarathu Sinam Tamil Review.