Anjala Tamil Movie Review and Rating | Anjala Padathin Vimarsanam

Related Posts

Anjala Tamil Movie Kanjadai Video Song | Vimal, Nandhita

Tag : Anjala Kanjadai Video Song, Tamil Movie Anjala Kanjadai...

Anjala Tamil Movie Tea Podu Video Song | Vimal, Nandhita, Gopi Sundar

Tag: Tamil Movie Anjala Tea Podu Video Song,...

Anjala Tamil Movie Official Trailer | Vimal, Nandita, Pasupathy, Imman Annachi

Tag: Anjala Tamil Movie Official Trailer, Anjala Tamil Movie...

Share This Post

ANJALA MOVIE RATING : 2.75/5

Movie Name : Anjala

Director : Thangam Saravanan
Cast : Vimal, Nandita, Pasupathy
Music : Gopi Sunder

ANJALA MOVIE REVIEW


அஞ்சல படம் ஒரு டீ கடையையும் அதை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் மேலும் அந்த டீ கடை உருவானதற்கு இருக்கும் ஒரு அழுத்தமான கதையும் தான் படம்.

படத்தில் முக்கியமானா  கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பசுபதி. படத்தில் பிளஸ் என்று சொன்னால் இவரின் நடிப்பு மற்றும் ஒரு டீ கடை உருவானதற்கு அழுத்தமான ஒரு பிளாஷ் பாக்.

விமல் வழக்கம் போல வந்து நடித்து விட்டு செல்கிறார். புதிய முயற்சி எதுவும் இல்லை. நந்திதா அவரது கதாபாத்திரத்தில் எந்த குறையும் வைக்க வில்லை. ஆடுகளம் முருகதாஸ் மற்றும் இமான் அண்ணாச்சி காமெடி பெரிதாக ரசிக்கும் படி இல்லை.

படத்தின் கதை அந்த அளவிற்கு பெரிதாக இல்லை என்றாலும் சில அழுத்தமான விஷயங்கள் நன்றாக வந்துள்ளது. பாடல் மற்றும் பின்னணி இசை கொஞ்சம் நன்று. வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

மொத்தத்தில் அஞ்சல டீ கடைல டீ ஸ்ட்றாங்க இல்லை. சும்மா கொஞ்சம் செண்டிமெண்ட் காதல் உள்ள ஒரு படம்.

Tags : Anjala Movie Review , Anjala Tamil Movie Rating, Anjala Movie Review, Vimal Anjala Rating, Nandita Anjala Review.