
BANGALORE NAATKAL MOVIE RATING : 3/5
BANGALORE NAATKAL MOVIE REVIEW
பெங்களூர் நாட்கள் படம் மூன்று நெருக்கமான கசின்ஸை மையப்படுத்தி எடுகப்பட்டுல படம். பெங்களூர் நாட்கள் என்ற படத்தின் பெயருக்கு ஏற்றவாறு படம் முக்கால்வாசி பெங்களூரில் படமாக்க பட்டுள்ளது.
படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ரானா ஆகியோர் நடிப்பில் பிரமாதம். இவர்கள் மூவரும் அவர்களது கதாப்பதிரதிற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளனர்.
ஸ்ரீ திவ்யா படம் முழுவதும் வருகிறார். அவரது நடிப்பும் அழகும் கொஞ்சம் அதிகரித்து உள்ளது. படத்தில் வரும் லக்ஷ்மி ராய் மற்றும் சமந்தா சில காட்சிகளுக்கு வந்தாலும் படத்தின் முக்கிய இடங்களில் இவர்களது நடிப்பு பிரமாதம். பார்வதி வரும் காட்சிகள் அழகாகவும் கொஞ்சம் செண்டிமெண்டாகவும் அமைந்துள்ளது. அவரின் நடிப்பு பிரமாதம்.
படம் பார்க்கும் பொது சில விசயங்களில் ஸ்ரீ திவ்யா, ஆரியா, பாபி சிம்ஹா இவர்கள் செய்யும் செயல் இவர்களது கதாபத்திரம் ரசிக்கும் படி மேலும் பல இடங்களில் கொஞ்சம் காமெடி நன்றாக வந்துள்ளது.
படத்தில் வரும் செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது மேலும் சில காட்சிகளை தவிர்த்து படத்தின் வேகத்தை கூட்டி இருக்கலாம்.
மொத்தத்தில் பெங்களூர் நாட்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் பார்க்கும் படி அமைந்துள்ளது.
பெங்களூர் நாட்கள் – ஜாலியான ஒரு பெங்களூர் பயணம்.
Tags : Bangalore Naatkal Review, Bangalore Naatkal Rating, Bangalore Naatkal Review And Rating, Bangalore Naatkal Tamil Movie Review, 2016 Tamil Movie Rating, Bangalore Naatkal Review In TAmil, Bangalore Naatkal Vimarsanam 2016 Film, Sri Divya Bangalore Naatkal Rating.