Jayam Ravi Hit Team Comes Again

Related Posts

Share This Post

ஜெயம் ரவிக்கு அடுத்து அடுத்து படங்கள் ஹிட் ஆகி கொண்டே போகிறது. இந்த நிலையுள் ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்க உள்ளார் .