Madhavan And Vijay Sethupathi Join In One Film

Related Posts

Share This Post

இருத்தி சுற்று வெற்றியை தொடர்ந்து மாதவன் அடுத்து தமிழில் நடிக்க உள்ளார். வா குவாட்டர் கட்டிங் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியுனர் மாதவனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளனர்.

இந்த படத்தை இருத்தி சுற்று படத்தை தாயாரித்த ஒய் நாட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் இரண்டு ஹீரோ கதை என்பதால் விஜய் சேதுபதியுடம் கதை சொல்லிய போது அவரும் ஓகே சொல்லி விட்டார்.

இரண்டு நாயகர்கள் படம் என்றாலும் விஜய் சேதுபதிக்கு நல்ல கதை இருப்பதால் அவரும் நடிக்க சம்மதித்தாராம் .