மிருதன் படம் முதலில் ஒரு அபாயகரமான தொளிற்சாளையுள் இருந்து ஒரு வண்டியுள் ஏற்றபடம் ஒரு திரவம் கிலே சிந்தி விடுகிறது. அதை அப்புடியே விடுகின்றனர். அதை ஒரு நாய் குடிகிறது பிறகு அது ஜாம்பியாக மாறி விடுகிறது. அது ஒருவனை கடிக்க பிறகு அப்படியே ஊட்டி முழுவது பரவுகிறது. இதான் படத்தில் முதல் காட்சி.
ஜெயம் ரவி மற்றும் காலி வெங்கட் டிராபிக் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறு வயதில் தாய் தந்தை இழந்து விடுகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு ஒரு தங்கை அவள் தான் ஜெயம் ரவிக்கு எல்லாமே. இப்படி இருக்க ஜெயம் ரவி லக்ஷ்மி மேனன்னை ஒரு தலையாக காதலிக்கிறார். லக்ஷ்மி மேனன் டாக்டராக நடித்துள்ளார். லக்ஷ்மி மேனன்கு இன்னொரு டாக்டருடன் என்கேஜ்மென்ட் ஆகி விடுகிராது. அதனால் தனது காதலை சொல்லாமல் லக்ஷ்மி மேனன் போட்டோவை மட்டும் தனது பர்சில் வைத்து கொண்டு இருக்கிறார். இது அவரது தங்கை மற்றும் காலி வெங்கட்கு தெரியவருகிறது.
இந்த நிலமையுள் அரசியல்வாதி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவர் ஜெயம் ரவியுன் தங்கையை கடத்துகிறார். இந்த நிலமையுள் ஊட்டி முழுவதும் அனைவரும் ஜாம்பியாக மாறிக்கொண்டு வருகின்றனர். இதனால் ஊட்டி விட்டு யாரும் வெளியுள் போக கூடாது யாரும் உள்ளே வரகுடாது என உத்தரவு போடுகின்றனர்.
அப்போது லக்ஷ்மி மேனன் மற்றும் அவருடன் கொஞ்சம் டாக்டர் சேர்ந்து இதற்கு மாற்று மருந்து கண்டு பிடிக்க போராடுகின்றனர். லக்ஷ்மி மேனன் அப்பா தான் அந்த அரசியல்வாதி. எனவே ஜெயம் ரவியுடம் உன் தங்கை இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன் எங்களை கோயம்பத்தூர் கவர்மெண்ட் மருத்துவமனைக்கு கூட்டி செல்லும் படி கேட்கிறார் அதற்கு ஜெயம் ரவி சம்மதிக்கிறார்.
பிறகு ஒரு வண்டியுள் தங்கையும் காப்பாற்றி இவர்கள் கோயம்பத்தூர் செல்கின்றனர். அங்கும் அனைவரும் ஜாம்பியாக மாறி விட்டனர். மருத்துவமனை செல்லும் வலியுல் ஜாம்பிகள் பல வருகிறது. ஜெயம் ரவி தங்கையை ஒரு ஜாம்பி கடித்து விடுகிறது.
ஜெயம் ரவியுன் தங்கை ஜாம்பியாக மாறினாரா? இவர்கள் அந்த மருத்துவமைக்கு சென்றார்களா? மாற்று மருந்து கண்டுபிடித்தார்கள? ஜெயம் ரவியுன் காதல் லக்ஷ்மி மேனன்கு தெரிந்ததா? என்பது மீதி கதை.