சில படங்களில் விஜய் அரசியல் பஞ்ச் டயலாக் பேசியதால் அதை தொடர்ந்து வந்த விஜய்யுன் படங்கள் சில அரசியல் தடங்களால் பாதிக்கப்பட்டது. எனவே தற்போது அரசியல் பற்றி அவர் பேசுவது இல்லை.
தெறி படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் அரசியல்வாதிகளை துவசம் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் தெறி இரண்டாம் பாகம் ஒரு அரசியல் கதையாக உருவாகி வருகிறதாம்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படம் போன்ற அரசியல் பின்னணியூள் விஜய்க்காக கதை எழுதி வருகிறார் அட்லீ. கூடிய விரைவில் தெறி 2 படத்தில் விஜய் நடிப்பது பற்றிய தகவல் வெளியாகும்.
Tag : Theri 2 Latest News, Vijay theri2 Story, Tamil Cinema News About Theri2, Theri2 Official Tamil News, Vijay Political Story in Theri2