Vijay Gives His house For 3 Rasigargal Movie

Related Posts

Moondru Rasigargal – Official Trailer | Ronnie Raphael | Shebi

Tag : Moondru Rasigargal Trailer, Moondru Rasigargal HD Trailer, Moondru Rasigargal new...

Hey Gilli Gilli (Tribute to Ilaya Thalapathy Vijay) – Moondru Rasigargal | Video Song

Tag : Moondru Rasigargal Video Song, Moondru Rasigargal HD Video Song,...

Moondru Rasikarkal Tamil Movie Poster

Tag : 3 Rasikarkal Poster, Vijay Fans Movie Poster,...

Moondru Rasikarkal Tamil Movie First Look Motion Poster

Tag :  Moondru Rasikarkal First look,  Moondru Rasikarkal  Vijay Motion Poster,...

Share This Post

Tamil Font Version

ஒரு 3 பேரின் கதையை 3 ரசிகர்கள் என்ற பெயரில் சினிமாவாக உருவாக்கி வருகிறார் ஷெபி. இந்த மூன்று பெரும் தளபதி ரசிகர்கள்.

விஜய்யுன் தீவிர ரசிகராக இருக்கும் ஹீரொ விஜய்யை நேரில் பார்க்கும் ஆசையுள் கிராமத்தில் இருந்து சென்னை வருகிறார். சென்னையுள் இருக்கும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து விஜய் வீட்டிற்கு சென்று அவரை பார்க்க திட்டமிடுகின்றனர். அப்படி பார்க்க செல்லும் போது ஒரு சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டார்களா? விஜய்யை சந்தித்தார்களா? என்பது படத்தின் கதை.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விஜய்யுன் வீட்டிலும் அவரின் வீட்டை சுற்றியும் எடுக்க வேண்டியது இருந்ததாம். எணவே விஜய் மற்றும் சந்திரசேகரிடம்  கதை சொல்லி படத்தை அவர்களது வீட்டில் எடுத்து உள்ளனர்.

English Font Version

Oru 3 Perin Kathaiyai 3 Rasigargal Endra Peyaril Cinemaavaga Uruvaaaki Varugiraar Shebi. Intha Muundru Perum Thalapathi Rasigargal.

Vijayun Thivira Rasigaraaaga Irukum Hero Vijayyai Neril Paarkum Aasaiyul Kiramathil Irunthu Chennai Varugiraar. Chennaiyul Irukum Irandu Nanbargaludan Sernthu Vijay Veetirku Sendru Avarai Paarka Thitamidugindranar. Appudi Paarka Sellum Pothu Oru Sikkalil Maati Kolgindranar. Athil Irunthu Meendaargala? Vijayai Santhithaargala? Enbathu Padathin Kathai.

Padathin Climax Kaatchigal Vijayyun Veetilum Avarin Veetai Sutriyum Eduka Vendiyathu Irrunthathaam. Enavea Vijay Matrum Chandrasekaridam Kathai Solli Padathai Avargalathu Veetil Eduthu Ullanar.