Vijay Is Most controversial Actor In Tamil Cinema

Related Posts

Share This Post

Tamil Font Version

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜினி, கமல், விஜய், அஜித். இந்த நிலையுள் சர்ச்சையான பிரபலங்கள் என்று விக்கிபீடியா  நிறுவனம் ஒரு சர்வே வெளியுட்டு உள்ளது.

அதிக முறை விக்கிப்பீடியாவை மாற்றிய பிரபலங்கள் யார் என்று ஒரு கருத்து கணிப்பு வெளியுட்டு உள்ளது. இதில் 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் விஜய்யுன் விக்கிப்பீடியா பக்கத்தை 17,736 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பக்கம் 11,360 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .

இதை சர்ச்சையான பிரபலங்கள் என்ற தலைப்பில் வெளியுட்டு  உள்ளனர்.

English Font Version

Tamil Cinemavin Munnani Nadigaraaga Thigalbavar Rajini, Kamal, Vijay, Ajith. Intha Nilaiyul Sarchaiyaana Pirabalangal Endru Wikipidea Niruvanam Oru Sarvea Veliyuttu Ullathu.

Athiga Murai Wikipideavai Maatriya Pirabalangal Yaar Endru Oru Karuthu Kanipu Velittu Ullathu. Ithil 6 Indiyargal Idampetrulanar. Ithil Vijayyun Wikipediya Pakkathai 17,736 Murai Maatrangal Seiyapatulathu. Rajinikanthin Pakkam 11,360 murai Maatrangal Seiyapathulathu.

Ithai Sarchaiyaana Pirabalangal Endra Thalaipil Veliyuttu Ullanar.