Visaranai Movie Review Rating | Visaranai Padathin Vimarsanam

Related Posts

Share This Post

VISARANAI MOVIE RATING : 3.75/5

Movie Name : Visaranai
Director : Vetrimaaran
Cast : Dinesh, Anandhi, Aadukalam Murugadoss, Samuthirakani
Music : G.V. Prakash Kumar

VISARANAI MOVIE REVIEW

விசாரணை படம் ஒரு உண்மை சம்பவத்தை மைய்ய படுத்தி எடுக்கப்பட்டுள்ள  படம். ஒரு நான்கு சாதாரண இளைனர்களின் வாழ்க்கையுள் நடக்கும் சில சம்பவங்கள் தான் படம்.

படத்தை முழுக்க முழுக்க கதையையும் நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்துள்ளனர் அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். படத்தில் பாடல் காட்சிகள், நடிகையுடன் ரோமன்ஸ் மேலும் காமெடி இதை அனைத்தையும் தவிர்த்து ஒரு எதார்த்தமான படத்தை தந்துள்ள வெற்றி மாறன் மற்றும் தயாரித்த தனுஷ் ஆகிவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

படத்தில் வரும் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் இருவரின் நடிப்பும் மிக நன்றாக உள்ளது . மேலும் இவர்களின் நடிப்பு மிக எதார்த்தமாக உள்ளது. சில காட்சிகளில் எதார்த்தமான நகைச்சுவை தந்துள்ளார் ஆடுகளம் முருகதாஸ்.

படத்தின் பலமாக அனைவரின் நடிப்பும் அமைந்துள்ளது மேலும் சமுத்திரக்கனி நடிப்பை பற்றி சொல்ல தேவை இல்லை. பக்கவாக தனது கதாப்பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பின் பலத்தை நிருப்பிதிருகிறார்.

மொத்தத்தில் விசாரணை படம் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து. இந்த குத்து பாட்டு, காமெடி, குடும்பத்துடம் சந்தோசமாக பார்க்க நினைபவர்களுக்கு இது ஏற்ற படம் இல்லை. சினிமாவை ரசிபவர்களுக்கு நல்ல கதையை புதிய முயற்சியை ரசிபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல படமாக அமையும்.

விசாரணை படம் – வெற்றி மாறனுக்கு கிடைத்த உண்மையான  வெற்றி.

Tag : Visaranai Rating, Visaranai Review, Tamil Movie Visaranai Rating And Review, Visaranai Tamil Movie Review And Rating, 2016 Movie Visaranai Review, Visaranai Vimarsanam, Visaranai Movie Review In Tamil, Samuthirakani Visaranai rating, Vetrimaaran Visaranai Review.