Achcham Yenbathu Madamaiyada Official Track List

Related Posts

Share This Post

கவுதம் மேனன்  இயக்கத்தில் சிம்பு , மஜிமா மோகன்  நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தில் இசைப்புயல் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்..

இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது மொத்தம் 5 பாடல்கள்.

அவளும் நானும்
தள்ளிபோகத்தே
ராசாலி
இது நாள் வாரயில்
சோக்காளி


AYM Track List 

Avalum naanum
Thallipogadhey
Raasaali
Idhu naal varayil
Shokaali