Jeyam Ravi Hurt In Accident At Bogan Shooting Spot

Related Posts

Share This Post

தற்போது ஜெயம் ரவி போகன் என்ற படத்தில் போலீஸாக நடித்து வருகிறார். நேற்று நடந்த இதன் படப்பிடிப்பில் இவரது முகத்தில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இதை டிவிட்டரில் பதிவு செய்த அவர், படம் எடுப்பது சுலபமானது அல்ல என கூறியுள்ளார். இதே போல் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் படபிடிப்பில் இருவருக்கும் விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.