Pokkiri Raja Tamil Movie Review And Rating | Pokkiri Raja Padathin Vimarsanam

Related Posts

Pokkiri Raja Official Trailer | Jiiva, Hansika, Sibiraj

Tag : Vaadhyaarum Thalayum Teaser, Tamil mvoie Vaadhyaarum Thalayum New Teaser, Vaadhyaarum...

Pokkiri Raja Film Gets Red Card Because Of Puli

விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது....

Pokkiri Raja Tamil Movie Audio Song Track List | Jiiva, Hansika, D Imman

 Audio From Tomorrow Feb 14th! Tag : Pokkiri Raja Track List,...

Pokkiri Raja Tamil Movie Athuvutta Song Making Video | Jiiva, Hansika Motwani, D. Imman

Tag : Pokkiri Raja Video Song Making, Hd Song Making...

Pokkiri Raja Tamil Movie Official HD Teaser | Jiiva, Hansika, Sibiraj

Tag : Pokkiri Raja Teaser, Pokkiri Raja  HD Teaser, Jiiva Pokkiri Raja...

Pokkiri Raja Tamil Movie Bubbly Bubbly Video Song Promo | Jiiva, Hansika

Tag : Bubbly Bubbly Promo Video Song, Bubbly Bubbly  Making Video...

Share This Post


Pokkiri Raja Movie Rating : 3/5

Movie Name : Pokkiri Raja

Director : Ramprakash Rayappa
Cast : Jiiva, Sibiraj, Hansika Motwani
Music : D. Imman

Pokkiri Raja Movie Review : 

போக்கிரி ராஜா பேருக்கு ஏற்றார் போல இரண்டு போக்கிரி ராஜாக்கள் ஜீவா மற்றும் சிபிராஜ் படத்தில் உள்ளனர். படம் ஒரு காமெடி நிறைந்த கமர்சியல் படம்.

ஜீவா மற்றும் சிபிராஜ் நக்கலான நடிப்பு பிரமாதம். ஹன்சிகா ரசிகர்களுக்கு கண்டிப்பாக படத்தில் ஹன்சிகவை ரசிக்கலாம். படத்தில் அனைவரது நடிப்பிற்கும் காமெடி சேர்த்துள்ளார் இயக்குனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்று.

 ஜீவாவிற்கு கொட்டாவி விடும் நோய் உள்ளது. அவர் கொட்டாவி விட்டால் பக்கத்தில் இருபர்களுகும் அது பரவும் இதனால் வேலை மற்றும் இவரது முதல் காதலி விட்டு பிரிகிறார். பிறகு இவரது வாழ்க்கையுள் ஹன்சிகா வருகிறார். அந்த கொட்டாவி நோய் வளர்ந்து இவர் கொட்டாவி விட்டால் பக்கத்தில் இருக்கும் பொருள் அனைத்தும் காற்றில் பறக்கும் அளவிற்கு போகிறது.

இந்த நிலையுள் சிபிராஜ் உடன் பிரச்னை வருகிறது. மேலும் இவருக்கு வந்தது நோய் இல்லை சக்தி என புதுசா ஒரு கதை சொல்லும் டாக்டர். இதுலாம் நம்ப முடியாமல் இருந்தாலும் சும்மா ஜாலியா படம் எடுத்த மாதிரி இருக்கு. கடைசியுள் இந்த நோய் என்ன ஆனது ? சிபிராஜ் உடன் ஜீவாவின் பிரச்சனை எப்படி தீர்ந்தது ? என்பது மீதி கதை .

மொத்தத்தில் போக்கிரி ராஜா படம் லாஜிக் இல்லாத கமெர்சியல் காமெடி படம். சும்மா நண்பர்களுடன் ஜாலியா போய் ஒரு தடவ பாத்துட்டு வரலாம். 

Tag : Pokkiri Raja Review, Pokkiri Raja Rating, Tamil Movie Pokkiri Raja Review, Pokkiri Raja Review In Tamil, Jiiva Pokkiri Raja Movie Review, 2016 Movie Pokkiri Raja Full Review And Rating. Pokkiri Raja Vimarsanam. Pokkiri Raja Kathai. Hasika pokiri raja review.