Pugazh Movie Gives A Commercial Success To Jai & Surabi

Related Posts

Share This Post

உதயம் NH4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் ஜெய் மற்றும் சுரபி நடித்த புகழ் படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை ஐங்கரன்  நிறுவனம் வெளியுடுகிறது.

இந்த படத்தில் ஆர்.ஜெ பாலாஜி, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நில மோசடியை  மையமாக கொண்ட படமாக உருவாகி உள்ளது.

ஜெய் மற்றும் சுரபிக்கு இந்த படம் ஒரு கமர்சியல் வெற்றி கொடுக்கும் என எதிர்ப்பாக படுகிறது. புகழ் படம் வெற்றி அடைய கெத்து சினிமா வாழ்த்துகள்.