Rajini & Akshay Fight In Delhi Stadium 2.O Latest Updates

Related Posts

Share This Post

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.ஓ  இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையுள் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி ஜவஹர்லால் நேரு  மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

அந்த மைதானத்தில் ரஜினி ரோபோக்களுடன், வில்லனாக வரும் அக்ஷய் குமாருடனும் மோதும் பிரம்மாண்டமான சண்டை காட்சி படமாக்க உள்ளனர். இந்த படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக டெல்லி ஜவஹர்லால் நேரு  மைதானத்தில் ஷங்கர் இயக்கிய காதலன் பாய்ஸ் ஆகிய படங்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.