Selvaraghavan Join With Famous Actor !

Related Posts

Share This Post

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படம் 90 % படபிடிப்பு முடிந்து விட்டது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகின்றது. ஏற்கனவே விஜய் சேதுபதி கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன  தற்போது செல்வராகவனுடன் இணைவது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.