Simbu Join With Hollywood Makeup Artist

Related Posts

Share This Post

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹாலிவுட் மேக் அப்  கலைஞர் சீன் புட் இணைகிறார். மேலும் இந்த படத்தில் சிம்புவிர்க்கு ஸ்பெஷல் மேக் அப் டெஸ்ட் எடுத்து முடித்துள்ளனர்.