சூர்யா முன்று வேடங்களில் நடிக்கும் 24 படம் அனைவராலும் எதிர்ப்பாக்க படும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஒரு Scientific Time Travel Thriller கதையாக தயாராகி உள்ளது. இந்த படத்தின் டீஸர் வரும் மார்ச் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ( 24MovieTeaser to Release on 4th March at 6 PM ) வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
எ.ஆர் ரஹ்மான் இசையுள் உருவாகும் இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பாக்கபடுகிறது .