கடந்த வாரம் தோழா , ஜீரோ, BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளது.
தோழா படம் ரசிகர்களுடன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 3 நாட்களில் ரூ 1.14 கோடி வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது.BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE 3 நாட்களில் ரூ 81 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஜீரோ ரூ 12 லட்சம் வசூல் செய்துள்ளது.