Hello Naan Pei Pesuren & Darling 2 Box Office Collection Details

Related Posts

Hello Naan Pei Pesuren Movie Majja Malcha Song Making Video| Vijay Sethupathi, Sidharth Vipin

Tag : Hello Naan Pei Pesuren Video Song, Majja Malcha Song...

Audio Of Hello Naan Pei Peasuran Out Today

Comedy Kalantha Pei Padamaga Varugirathu Hello Naan Pei Peasurean....

Pei Padathil Saavu Kuthu Poota Nadigai ?

Aishwarya Rajesh Chinna Thiraiyul Irrunthu Velli Thiraiku Vanthavar. Sariyana...

Share This Post

இப்போது வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகிறது. கடந்த வாரம் ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங்-2, நாரதன், உயிரே உயிரே ஆகிய படங்கள் திரைக்கு வந்தது

இதில் நாரதன், உயிரே உயிரே பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டிலேயே இல்லை.  தற்போது சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

தோழா இரண்டு வாரத்தில் ரூ 2.58 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. 3 நாள் முடிவில் ஹலோ நான் பேய் பேசுறேன் ரூ 37 லட்சமும், டார்லிங்-2 ரூ 27 லட்சமும் வசூல் செய்துள்ளது.