தெறி படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் 6 நாளில் 100 கோடி கிளபில் இணைந்தது.
இதனால் இணையதளத்தில் ரசிகர்கள் சில ருசிகர தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
இப்படம் அட்லீக்கு முதல் ரூ 100 கோடி படமாம்.
சமந்தாவிர்க்கு இரண்டாவது ரூ 100 கோடி படம்.
இளைய தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து மூன்றாவது ரூ 100 கோடி படம் என குறிப்பிட்டுள்ளனர்.