Vishal Talk About The Rumor Of Ajith Sir

Related Posts

Share This Post

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி குறித்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் பேசிய விஷால் ‘அஜித்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

அஜித் சார் என்று மரியாதையுடன் கூப்பிட சொல்லுகிறார்கள் . என்னக்கு எல்லோர் மீதும் தனிப்பட்ட முறையுள் மதிப்பும் மரியாதையும் உள்ளது.  நான் அஜித்தை மதிப்பவன், எனக்கும் அவருக்கும் எப்போதும் பிரச்சனை இருந்தது இல்லை’ என்று கூறியுள்ளார்.