24 படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம், அமெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியனர் டாலர் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் ரூ 17 கோடி, ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 17 கோடி, கேரளாவில் ரூ 5.5 கோடி, கர்நாடகாவில் ரூ 5 கோடி என வசூல் செய்துள்ளது.வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டும் ரூ 7 கோடி வசூல் செய்து மற்ற நாடுகளில் ரூ 10+ கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் முதல் 3 நாட்களில் 24 படம் ரூ 60+ கோடி வசூல் செய்திருப்பதாக தெரிகின்றது, இந்த படம் தான் சூர்யா திரை பயணத்தில் அதிக ஓபனிங் வசூல் செய்த முதல் படம்.