Chandramukhi 2 Confirmed With Raghava Lawrence

Related Posts

Share This Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்களே மீண்டும் எடுக்கவுள்ளார்.

இதில் லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி விட்டது. ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகின்றது.

இந்த படத்தில் லாரன்ஸ் உடன் இணைத்து கலக்கப்போவது  வைகைப்புயல் வடிவேலு தான். இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.