Movie Name : Marudhu
MARUDHU MOVIE REVIEW :
கதை களம் :
ஊரிலே பெரிய தலைக்கட்டு ராதாரவி இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அடிதடி கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.
இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால். தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும் ஊரில் எந்த தவறு நடந்தாலும் தட்டிகேட்க்கும் ஹீரோவாக வலம் வருகிறார்.
ஸ்ரீதிவ்யாவை மீது விஷாலுக்கு காதல் வர அப்படியே கதை நர்கர்கிரத்து. இதன் பிறகு ஸ்ரீதிவ்யா அம்மாவின் சாவிற்கு யார் காரணம் ? ராதாரவி நிலைமை என்ன ? மேலும் விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.
படத்தின் பிளஸ் :
படத்தின் மைனஸ் :
இதுவரை பார்த்து பழகிய கதைகளம். படத்தில் லாஜிக் கொஞ்சம் மிஸ் ஆகிறது. அடுத்து என்ன என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.