தற்போது உள்ள தமிழ் சினிமா நிலமையுள் கொஞ்ச நாள் படம் ஓடினாலே ஹிட் என்று ஆகிவிட்டது. இந்த நிலையுள் தற்போது படம் வந்த நாளே இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது.
சமீபத்தில் 24 படத்தை பிரபல திரையரங்கில் எடுத்தது தெரியவந்து அந்த திரையரங்கின் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையுள் வெள்ளிகிழமை ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் படம் Hi Qualityயில் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் பொலிஸ் கமிஷ்னரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் ஜி.வி.பிரகாஷும் புகார் கொடுத்துள்ளனர்.
கோ 2 படமும் Hi Qualityயில் இணையதளத்தில் வெளியாகி உள்ளது அனைவரைக்கும் அதிர்சியுள் ஆழ்த்தி உள்ளது.